கிறிஸ்தவ பாடல்

வேறு ஒரு ஆசை இல்ல

Vaeru Oru Aasai Illa

பாடகர் / பாடலாசிரியர்: Fr. Berchmans

வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா

உம்மைத் தவிர உம்மைத் தவிர

1. உம் பாதம் பணிந்து நான்

உம்மையே தழுவினேன்

2. இருள் நீக்கும் வெளிச்சமே

எனை காக்கும் தெய்வமே

3. மனம் இரங்கினீரே

மறுவாழ்வு தந்தீரே

4. சுகம் தந்தீரையா

பெலன் தந்தீரையா

5. இரக்கத்தின் சிகரமே

இதயத்தின் தீபமே

6. செய்த நன்மை நினைத்து

துதித்துப் பாடி மகிழ்வேன்Vaeru Oru Aasai Illa

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு