கிறிஸ்தவ பாடல்

உம்மையே நான் நேசிப்பேன்(3)

Ummaiyae Naan Naesippaen(3)

உம்மையே நான் நேசிப்பேன்(3)

நான் பின் திரும்பேனே

உம் சந்நிதியில் முழங்காலில் நின்று

உம் பாதையில் நான் நடந்திட்டால்

இன்னல் துன்பமே வந்தாலும்

நான் பின் திரும்பேனே

----- உம்மையே நான் ஆராதிப்பேன்

----- உம்மையே நான் சேவிப்பேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு