கிறிஸ்தவ பாடல்

உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா

Unka Mukaththai Paarkkanumae Iyaesaiyaa

உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா - 4

உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா - 4

எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும் 2

எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும்

உங்க

அல்லேலுயா --(8)

உங்க

யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் 2

எரிகோவின் மதில்களும் இடிந்துவிழும்

உங்க

எங்கள் தேசத்தில் கட்டுகள் முறிந்து விழும் 2

எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவிவிடும்

உங்க

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு