கிறிஸ்தவ பாடல்

வாரும் தூய ஆவியே

Vaarum Thuuya Aaviyae

வாரும் தூய ஆவியே

உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்

உம் வல்லமையால் எம்மை நிறைத்து

நீர் ஆளுகை செய்யும்

ஜீவ தண்ணீர் நீரே

தாகம் தீர்க்கும் ஊற்றே

ஆலோசனை கர்த்தரே

ஆளுகை செய்யும் - என்னை ( வாரும் தூய )

அக்கினியும் நீரே

பெருங்காற்றும் நீரே

பெருமழை போலவே

ஆவியை ஊற்றும் - நீர் ( வாரும் தூய )

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு