கிறிஸ்தவ பாடல்

கர்த்தரை நான் எக்காலமும்

Karththarai Naan Ekkaalamum

பாடகர் / பாடலாசிரியர்: Dr. Clifford Kumar

கர்த்தரை நான் எக்காலமும்

வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்

அவர் துதி என் நாவிலே

என்றென்றும் பாடுவேன் அல்லேலூயா

யெகோவாவை நான் உள்ளவரை

உயர்த்தி கூறிடுவேன்

எளியவர் அதைக்கேட்டு

என்றென்றும் மகிழ்ந்திடுவார்… அல்லேலூயா – 8

அல்லேலுயா நான் பாடிடுவேன்

அவரை ருசித்ததினால்

அனுதினம் அதிகாலையில்

அவர் பாதம் காத்திருப்பேன்… அல்லேலூயா – 8

சிங்கக் குட்டிகளும் சோர்ந்திடுமே

பட்டினி கிடப்பதினால்

சேனையின் கர்த்தரையே சேவிப்போர்

சந்தோஷமடைவாரே… அல்லேலூயா – 8

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு