கிறிஸ்தவ பாடல்

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே

Aaraathanai Thaevanae Aaraathanai Iyaesuvae

பாடகர் / பாடலாசிரியர்: Pas. Paul Thangiah

ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே

ஆராதனை ஆவியே, ஆராதனை ஆராதனை -(2)

1. நித்தியரே ஆராதனை, சத்தியரே ஆராதனை -(2)

நித்தமும் காக்கும் தேவனே

சத்தியம் பேசும் ராஜனே

ஆராதனை ஆராதனை -(2) (ஆராதனை)

2. உன்னதரே ஆராதனை, உத்தமரே ஆராதனை -(2)

உண்மையான தேவனே உயிருள்ள ராஜனே

ஆராதனை ஆராதனை -(2) (ஆராதனை)

3. மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை -(2)

மகிமையான தேவனே, மாசில்லாத ராஜனே

ஆராதனை ஆராதனை -(2) (ஆராதனை)

4. புதுமையே ஆராதனை புண்ணியமே ஆராதனை -(2)

பூரணமான தேவனே, பூலோக ராஜனே

ஆராதனை ஆராதனை -(2) (ஆராதனை)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு