கிறிஸ்தவ பாடல்

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

Enthan Jepavaelai Umaiththaeti Vanthaen

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்

தேவா பதில் தாருமே

எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே

உம்மை நான் நாடி வந்தேன்

உம்மோடு எந்நாளும்

உறவாட அருள் செய்யுமே

கர்த்தாவே உம் வார் த்தையை

கேட்டிட காத்திருப்பேனே (எந்தன் ஜெப..)

நம்பிக்கை இல்லாமல்

அழிகின்ற மாந்தர் களை

மீட்டிடும் என் இயேசுவே

போராடி ஜெபிக்கின்றேன் நாதா (எந்தன் ஜெப..)

நாளெல்லாம் பாதத்தில்

கர் த்தாவே அமர் ந்திருப்பேன்

கண்ணீரின் ஜெபம் கேளுமே

கருணையின் பிரவாகம் நீரே (எந்தன் ஜெப..)

சகாயம் பெற்றிட

கிருபாசனம் வந்தேனே

இரக்கங்கள் ஈந்திடுமே

என்றென்றும் தயை காட்டும் தேவா (எந்தன் ஜெப..)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு