கிறிஸ்தவ பாடல்

கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்

Karththarai Ekkaalamum Sthoeththarippaen

கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்

துதித்து துதித்து ஆர்ப்பரிப்பேன் (கர்த்தரை)

என்னோடு சேர்ந்து கர்த்தரைப் பாடுங்கள்

கர்த்தரின் நாமம் உயர்த்திடுங்கள் (என்னோடு)

(கர்த்தரை)

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து

பட்டினியாயிருக்கும் - கர்த்தரைத் தேடும்

பிள்ளைகளுக்கு ஒரு நன்மை குறைவில்லையே

(சிங்கக்)

(என்னோடு)

கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள்

இனிமையானவரே - அவர் மேல் நம்பிக்கை

வைக்கிற மனிதன் என்றும் பாக்கியனே

(கர்த்தர்)

(என்னோடு)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு