கிறிஸ்தவ பாடல்

தாவீதின் கோத்திரனே

Thaaveethin Koeththiranae

தாவீதின் கோத்திரனே

தாகத்தை தீர்ப்பவனே

மா அன்பு இயெசுவே

மா தேவ பாலனே

மா அன்பு எங்கள் இராஜனே

வான் வெள்ளி தோன்றும் அந்த வேளையில் |

வான் மன்னன் இயேசு இன்று தோன்றினார் | 2

வான் மூப்பர் விரைந்து அங்கு ஏகினார் |

வல்லவன் பதம் பணிந்து வாழ்த்தினார் | 2

நீதி தேவன் இயேசு இராஜன் காண்கிறார் |

நீதி நல்கி நியாயம் தீர்க்க போகிறார் | 2

நீதி நின்று வாழும் அன்பு மாந்தரை |

நீதி கிரீடம் சூட்டி அன்று வாழ்த்துவார் | 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு