கிறிஸ்தவ பாடல்

ராஜன் தாவீதூரிலுள்ள

Once in royal David’s/Raajan Thaaveethuurilulla

1. ராஜன் தாவீதூரிலுள்ள

மாட்டுக் கொட்டில் ஒன்றிலே

கன்னி மாதா பாலன்தன்னை

முன்னணையில் வைத்தாரே.

மாதா, மரியம்மாள்தான்;

பாலன், இயேசு கிறிஸ்துதான்.

2. வானம் விட்டுப் பூமி வந்தார்.

மா கர்த்தாதி கர்த்தரே;

அவர் வீடோமாட்டுக்கொட்டில்,

தொட்டிலோ முன்னணையே.

ஏழையோடு ஏழையாய்

வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்.

3. ஏழையான மாதாவுக்கு

பாலனாய்க் கீழ்ப்படிந்தார்;

பாலிய பருவம் எல்லாம் அன்பாய்

பெற்றோர்க்கு அடங்கினார்

அவர்போல் கீழ்ப்படிவோம்,

சாந்தத்தோடு நடப்போம்.

4. பாலர்க்கேற்ற பாதை காட்ட

பாலனாக வளர்ந்தார்;

பலவீன மாந்தன்போல

துன்பம் துக்கம் சகித்தார்.

இன்ப துன்ப நாளிலும்

துணைசெய்வார் நமக்கும்.

1. Once in royal David’s city

Stood a lowly cattle shed,

Where a mother laid her Baby

In a manger for His bed:

Mary was that mother mild,

Jesus Christ her little Child.

2. He came down to earth from Heaven,

Who is God and Lord of all,

And His shelter was a stable,

And His cradle was a stall;

With the poor, and mean, and lowly,

Lived on earth our Savior holy.

3. And, through all His wondrous childhood,

He would honor and obey,

Love and watch the lowly maiden,

In whose gentle arms He lay:

Christian children all must be

Mild, obedient, good as He.

4. For He is our childhood’s pattern;

Day by day, like us He grew;

He was little, weak and helpless,

Tears and smiles like us He knew;

And He feeleth for our sadness,

And He shareth in our gladness.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு