கிறிஸ்தவ பாடல்

என்னிலே அன்பு கூர்ந்தீரே

Ennil Anbu Koornthirae

பாடகர் / பாடலாசிரியர்: Dr. Clifford Kumar

என்னிலே அன்பு கூர்ந்தீரே

என்னை மாற்ற என் இயேசு ராஜனே

எந்தன் ஜீவியத்தில் நீர் செயத

நன்மைகள் நினைக்கையில்

வர்ணிக்க வார்த்தை இல்லையே

காரிருள் யாத்ரையில் நல்வழி காட்டுவீர்

நேரிட்ட துன்பங்கள் சோதனை வேளையில்

தாழ்விலே தாங்கினீர்... தேவனே இயேசுவே

நஷ்டங்கள் எத்தனை கஷ்டங்கள் கண்ணீரில்

பந்துக்கள் கைவிட சிநேகிதர் மாறிட

கல்வாரி அன்பினால்.... காத்தீரே நேசரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு