கிறிஸ்தவ பாடல்

நன்றியால் துதிபாடு - நம் இயேசுவை

Nanriyal Thuthipatu - Nam Iyaesuvai

நன்றியால் துதி பாடு

உன் யேசுவை உள்ளத்தால் என்றும் பாடு

வல்லவர் நல்லவர் போதுமானவர்

வார்த்தையில் உண்மையுள்ளவர் - நன்றியால்

1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்

இயேசு உந்தன் முன்னே செல்கிறார்

கலங்கிடதே திகைத்திடாதே

துதியினால் இடிந்து விழும் - நன்றியால்

2. துன்மார்க்க ஏதுவான வெறி கொள்ளாமல்

தெய்வ பயத்தோடு என்றுமே

ஆவியினால் என்றும் நிறைந்தே

சங்கீத கீர்த்தனம் பாடு - நன்றியால்

3. சரீரம், ஆத்துமா, ஆவியினாலும்

சோர்ந்து போகும் வேளையில் எல்லாம்

துதி சத்ததால் உள்ளம் நிறைந்தால்

தூயரின் பெலன் கிடைக்கும் - நன்றியால்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு