கிறிஸ்தவ பாடல்

கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே!

Kirupai Purinthenai Aal - Nee Paranae!

கிருபை புரிந்தெனை ஆள் - நீ பரனே!

கிருபை புரிந்தெனை ஆள் - நிதம்

சரணங்கள்

1. திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து,

வரில்நரனாகிய மா துவின் வித்து! - கிரு

2. பண்ணின பபாவமெலாம் அகல்வித்து,

நிண்ணயமாய் மிகவுந் தயை வைத்து - கிரு

3. தந்திரவான்கடியின் சிறைமீட்டு,

எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு - கிரு

4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்

சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி - கிரு

5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து

நல்வினையே செய் திராணி அளித்து - கிரு

6. அம்பரமீதுறை வானவர் போற்ற

கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த, - கிரு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு