கிறிஸ்தவ பாடல்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்

Endha Kaalthilum

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்

நன்றியால் உம்மை நான் துதிப்பேன்

யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்

எந்த வேளையிலும் துதிப்பேன்

ஆதியும் நீரே - அந்தமும் நீரே

ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே - எந்த

தாய் தந்தை நீரே - தாதியும் நீரே

தாபரம் நீரே - என் தாரகம் நீரே - எந்த

வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே

வாதையில் நீரே - என் பாதையில் நீரே - எந்த

வானிலும் நீரே - பூவிலும் நீரே

ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே - எந்த

துன்ப நேரத்தில் இன்பமும் நீரே

இன்னல் வேளையில் - மாறாதவர் நீரே - எந்த

தேவனும் நீரே - என் ஜ“வனும் நீரே

ராஜராஜனாம்- என் சர்வமும் நீரே - எந்த

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு