கிறிஸ்தவ பாடல்

ஒரு தாய் தேற்றுவது போல்

Oru thai thetru vadhu poel

பாடகர் / பாடலாசிரியர்: Fr. Berchmans

ஒரு தாய் தேற்றுவது போல்

என் நேசர் தேற்றுவார் -

மார்போடு அணைப்பாரே

மனக்கவலை தீர்ப்பாரே ( ஒரு தாய் ...)

கரம்பிடித்து நடத்துவார்

கன்மலைமேல் நிறுத்துவார் ( ஒரு தாய்..)

எனக்காக மரித்தாரே

என்பாவம் சுமந்தாரே ( ஒரு தாய் ...)

ஒருபோதும் கைவிடார்

ஒருநாளும் விலகிடார் ( ஒரு தாய் ...)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு