கிறிஸ்தவ பாடல்

இம்மானுவேல் இம்மானுவேல்

Immaanuvael Immaanuvae

இம்மானுவேல் இம்மானுவேல்

இம்மானுவேல் என்னோடிருப்பாரே-4

1. பெத்லகேமில் பிறந்த அவர்

பாலகனாய் ஜெனித்த அவர்

இம்மானுவேல் என்னோடிருப்பாரே

உலகத்தின் ராஜா அவர்

தூதர் போற்றும் தேவன் அவர்

இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

(இம்மானுவேல் ..)

2. மகிமை நிறைந்த தேவன் அவர்

மகத்துவத்தின் கர்த்தர் அவர்

இம்மானுவேல் என்னோடிருப்பாரே

சமாதான பிரபு அவர்

நன்மை தரும் தகப்பன் அவர்

இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

(இம்மானுவேல் ..)

3. மனிதனாகப் பிறந்த அவர்

பரலோகத்தை திறந்த அவர்

இம்மானுவேல் என்னோடிருப்பாரே

மாம்சமாக வந்த அவர்

நமக்குள் வாழும் இயேசு அவர்

இம்மானுவேல் என்னோடிருப்பாரே-2

(இம்மானுவேல் ..)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு