கிறிஸ்தவ பாடல்

அதிசயமானவர் ஆலோசனை

Athisayamanavar Alosanai Karthar

அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்

வல்லமை தேவன் நித்திய பிதா அவர்– 2

எனக்காக மண்ணில் வந்த

சமாதான பிரபு அவர்

இருளில் வாழ்ந்த என்னை மீட்க

பேரொளியாய் வந்த தேவன் – 2

என் பாவம் போக்க வந்த

தேவ ஆடுகுட்டியே

எனக்காக மண்ணில் வந்த

பரலோக தேவனே

இம்மானுவேலனே என்னோடு இருப்பவரே

உடைந்து போன என்னையும்

உருவாக்கும் தெய்வமே

எனக்காக மண்ணில் வந்த

எல்ஷடாய் தேவனே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு