கிறிஸ்தவ பாடல்

ஆதியும் அந்தமுமானவரே

aathiyum Anthamumaanavarae

ஆதியும் அந்தமும் அவரே

1. ஆதியும் அந்தமுமானவரே

அல்பா ஒமெகாவுமானவரே - 2

அல்லேலூயா - 4

2. இருக்கிறவராய் இருப்பவரே

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே - 2

அல்லேலூயா - 4

3. பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே - 2

அல்லேலூயா - 4

4. பரிசுத்த பலியாய் வந்தவரே

எங்களுக்காய் பலியானவரே - 2

அல்லேலூயா - 4

5. சிலுவையில் வெற்றி சிறந்தவரே

இரட்சகா உம்மை தொழுகிறோமே - 2

அல்லேலூயா - 4

6. சத்துரு வெள்ளம் போல் வரும்போது

ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2

அல்லேலூயா - 4

7. கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்

ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே - 2

அல்லேலூயா - 4

8. புறப்பட்டுப் போங்கள் என்றவரே

அதிகாரங்கள் யாவும் தந்தவரே - 2

அல்லேலூயா - 4

9. உலகின் முடிவு பரியந்தம் நான்

உங்களோடிருப்பேன் என்றவரே - 2

அல்லேலூயா - 4

10. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே - 2

அல்லேலூயா - 4

11. அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு