கிறிஸ்தவ பாடல்

அவர் அற்புதமானவரே

avar Arputhamaanavarae

இயேசு அற்புதமானவர்

1. அவர் அற்புதமானவரே - 2

எனை மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்

அவர் அற்புதமானவரே

2. அவர் உன்னதர் என்றனரே - 2

விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்

அவர் உன்னதர் என்றனரே

3. அவர் அற்புதமானவரே - 2

அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே

அவர் அற்புதமானவரே

4. அவர் உன்னதர் என்றனரே - 2

அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே

அவர் உன்னதர் என்றனரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு