கிறிஸ்தவ பாடல்

வழியென்றால் எது? அது ஜீவ வழி

Vazhiyenraal Ethu? Athu Jeeva Vazhi

இயேசுவே வழி

1. வழியென்றால் எது? அது ஜீவ வழி

வழிகாட்டிட வந்தவர் யார்? - அவர் இயேசு

வழியும் அவர் ஒளியும் அவர் ஜீவநதியும் அவரே

சத்தியமும் அவர் நித்தியமும் அவர் ஜீவ அப்பமும் அவரே

அவர் இயேசு அவர் இயேசு

2. ஒளி என்றால் எது? அது ஜீவ ஒளி

ஒளி காட்டிடும் உத்தமர் யார்? - அவர் இயேசு

3. ஜலம் என்றால் எது? அது ஜீவ ஜலம்

ஜலம் காட்டும் சத்குரு யார்? அவர் இயேசு

4. சத்தியம் என்றால் எது? அது தேவ சத்யம்

சத்தியம் காட்டிடும் சற்குணன் யார்? அவர் இயேசு

5. அப்பம் என்றால் எது? அது ஜீவ அப்பம்

அப்பம் ஊட்டிடும் அன்புளன் யார்? அவர் இயேசு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு