கிறிஸ்தவ பாடல்

வல்லமை நிறைந்த சீடர்களே

vallamai Niraintha Seetarkalae

வல்லமை நிறைந்த சீடர்களே

1. வல்லமை நிறைந்த சீடர்களே - திருவாக்கை உரைத்திட கூடுங்களேன்உலகினைக் கலக்கும் ஊழியரே - நீங்கள்உள்ளத்தில் அனல் கொண்டு வாழுங்களேன்பரனாவி வரம் பெற்ற நிருபங்களேஎனக்குச் சாட்சிகள் நீங்களே

2. இயேசு இராஜாவின் சேனையரே - நீங்கள்தீவிர திருப்பணி செய்திடுங்கள்முடிவின் காலத்து நோவாக்களேபரலோகத்தை ஜனத்தால் நிரப்பிடுங்கள்தீவட்டியோடே புறப்படுங்கள்எங்கும் இயேசுவை முழங்கிடுங்கள்

3. பாரெங்கும் நற்செய்தி தூது சென்றே - உங்கள்பாவம் தொலைந்ததென்று கூறுங்களேன்சபைதனை ஊரெங்கும் எழுப்பிடுங்கள்பரிப10ரண வாழ்வுக்கு வழி சொல்லுங்கள்மகிமையின் தேவனில் களி கூருங்கள்மகிழ்ந்தே அவர் பின் செல்லுங்கள்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு