கிறிஸ்தவ பாடல்

மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே

Meettetukkappatta Kuuttamae

தேவ ஜனமே விரைந்திடு

1. மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே - விரைந்து செயல்படு

மீட்பர் இயேசு வேலை செய்ய - விரைந்து புறப்படு

நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே - 2

ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2

2. தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் - உலகமெங்கிலும்

அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் - உலக முழுவதும்

தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் - 2

நேசர் இயேசு அரசாங்கம்ää அமைந்திடுமே சீக்கிரம் - 2

3. காலங்களை உணர்ந்திடுவோம் - கர்த்தரின் பணியிலே

கருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலே

ஞாலமெல்லாம் மீட்கவேää இயேசு நாமம் கேட்கவே - 2

தீவிரமாய் செயல்படுவோம்ää தீங்குவோரை நேசிப்போம் - 2

4. பாரதத்தின் மாநிலம் எல்லாம் - பரமன் ஆட்சியாய்

பரவிடவே பாடுபாடுவோம் .. இரத்த சாட்சியாய்

வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடுசென்றிடுவோம்-2

வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம்அறுவடைக்குசென்றிடுவோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு