காற்றையும் கடலையும் அடக்கின நம் தேவன் – 2
இயேசு இயேசு – 2
சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர் – 2
காற்றுக்கும் கட்டளையிடுகின்றார்
பொங்கும் கடலுக்கும் கட்டளையிடுகின்றார் – 2
புயல் காற்றுக்கும் கட்டளையிடுகின்றார்
பொங்கும் கடலுக்கு கட்டளையிடுகின்றார் – 2
உலர்ந்த எலும்புக்கும் கட்டளையிடுகின்றார்
மரித்த பிணத்திற்கும் கட்டளையிடுகின்றார் – 2
நோய்களுக்கும் கட்டளையிடுக்கின்றார்
கொடிய பிராசுக்கும் கட்டளையிடுக்கின்றார் – 2
சிங்கத்திற்கும் கட்டளையிடுக்கின்றார்
எரியும் அக்கினிக்கும் கட்டளையிடுக்கின்றார் – 2
பாயும் சிங்கத்திற்கும் கட்டளையிடுக்கின்றார்
எரியும் அக்கினிக்கும் கட்டளையிடுக்கின்றார் – 2