கிறிஸ்தவ பாடல்

காரியத்தைவாய்க்கப்பண்ணும்

kaariyathai vaaikapannum dhevan

காரியத்தை(காரியங்கள்) வாய்க்கப்பண்ணும் தேவன்

இந்த ஆண்டும் என் முன்னே போவார் -2

காரியங்கள் மாறுதலாய் முடிய

இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார் – உன் -2

இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு

அவரே என் யுத்தங்களை செய்வார்

இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு

வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2

1.கன்மலையை தடாகமாய் மாற்றி

கற்பாறை நீரூற்றாக செய்வார்-உன்-2

அடைந்து போன ஒரு வழிக்கு பதிலாய்

ஏழு வழியை இந்த ஆண்டு திறப்பார்

ஓ .. அடைக்கப்பட்ட ஒரு வழிக்கு பதிலாய்

ஏழு வழியை இந்த நாளில் திறப்பார்

இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு

அவரே என் யுத்தங்களை செய்வார்

இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு

வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார்

2.வானத்தின் பலகணியை திறந்து

இடம் கொள்ளா ஆசிதனை தருவார்-ஓ-2

அமுக்கி குலுக்கி சரிந்து விழ செய்து

களஞ்சியங்கள் நிரம்பி வழிய செய்வார்-ஓ-2

இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு

அவரே என் யுத்தங்களை செய்வார்

இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு

வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார்

3.தாமதங்கள் துரிதமாக மாறி

அற்புதங்கள் கையில் சேர செய்வார்-உன்-2

நஷ்டப்பட்டு இழந்து போனதெல்லாம்

இந்த ஆண்டு (நாளில்) இரண்டு மடங்கு தருவார்-நீ-2

இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு

அவரே என் யுத்தங்களை செய்வார்

இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு

வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார்

காரியத்தை வாய்க்கப்பண்ணும் தேவன்

இந்த ஆண்டும் (வருஷம்) என் முன்னே போவார் -2

காரியங்கள் மாறுதலாய் முடிய

இந்த ஆண்டும் அற்புதங்கள் செய்வார்

கோணலாக தோன்றுவதை எல்லாம்

நேராக மாற்றி எனக்கு தருவார்

இந்த ஆண்டு கிருபையின் ஆண்டு

அவரே என் யுத்தங்களை செய்வார்

இந்த ஆண்டு மகிமையின் ஆண்டு

வாக்குத்தத்தம் சுதந்தரிக்க செய்வார் -2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு