கிறிஸ்தவ பாடல்

இயற்கையில் உறைந்திடும்

iyairkaiyil uraindhidum

இயற்கையில் உறைந்திடும் – iyairkaiyil uraindhidum

இயற்கையில் உறைந்திடும்

இணையற்ற இறைவா – என்

இதயத்தில் எழுந்திட வா

என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு

காத்திடு என் தலைவா -2

உந்தன் அன்பு உறவின்றி எனக்கு – இங்கு

சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ -2

மெழுகாகினேன் திரியாக வா

மலராகினேன் மணமாகவா -2

உருவில்லா இறைவன் உன் உதவியின்றி

உலகத்தில் எதுவும் நடந்திடுமோ -2

குயிலாகினேன் குரலாகவா

மயிலாகினேன் நடமாடவா -2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு