கிறிஸ்தவ பாடல்

இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்

irul Soolntha Lokaththil Imaip Poluthum

இருள் சூழ்ந்த லோகத்தில் இமைப் பொழுதும்

தூங்காமல் கண்மணிப் போல

என்னை கர்த்தர் இயேசு காத்தாரே

நிறைந்து காலமெல்லாம் பாடுவேன் அஞ்சிடேன் அஞ்சிடேன்

என் இயேசு என்னோடிருப்பதால் – 2

2. மரணப் பள்ளத்தாக்கில் நான் நடந்த வேளைகளில்

கர்த்தரே என்னோடிருந்து தேற்றினார்

தம் கோலினால் பாத்திரம் நிரம்பி

வழிய ஆவியால் அபிஷேகித்தார்

3. அலைகள் படகின்மேல் மோதியே

ஆழ்த்தினாலும் கடல்மேல் நடந்து வந்து

என்னைத் தூக்கினார் அடல் நீக்கி

அவர் அமைதிப்படுத்தினார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு