கிறிஸ்தவ பாடல்

Happy Birthday Happy Birthday

Happy Birthday Happy Birthday

Happy Birthday Happy Birthday

எந்தன் Hero Jesusக்கே

பாசம் நேசம் அன்பு தந்த

அப்பா இயேசு ராஜாவுக்கே (2)

உலகெங்கும் மகிழ்ச்சியின் ஆட்டம்

நம்மை மீட்ட இயேசுவின் பிறப்பு

ஒளியாக உயர்த்தும் அன்பை

தெளிவாகச் சொல்லிடுவேன்

இயேசுவுக்கு நன்றிகளை..

உலகெங்கும் மகிழ்ச்சியின் ஆட்டம்

நம்மை மீட்ட இயேசுவின் பிறப்பு

ஒளியாக உயர்த்தும் அன்பை

தெளிவாகச் சொல்லிடுவேன்

இயேசுவுக்கு நன்றிகளை..

Happy Birthday Happy Birthday

எந்தன் Hero Jesusக்கே

பாசம் நேசம் அன்பு தந்த

அப்பா இயேசு ராஜாவுக்கே (2)

Happy Birthday

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு