கிறிஸ்தவ பாடல்

நெஞ்சமே நீ அஞ்சிடாதே

Nenjamae nee anjidaathae

நெஞ்சமே நீ அஞ்சிடாதே

நெஞ்சமே நீ கலங்காதே தஞ்சமே

நீ இயேசுவண்டை உன் துன்பங்களில் அஞ்சிடாதே – (2)

1. இயேசு இரக்கத்தில் இறைவனவர்

மனதுருக்கத்தில் மன்னனவர் – அ .ஆ .அ – (2)

ஏழையின் இதயமாவர் – (2)

உன் வேதனையை அறிந்திடுவார்

உன் கண்ணீரை துடைத்திடுவார்

2. உன் கண்ணீரை கண்ட தேவன்

உன்னை கலங்காமல் காத்திடுவார் – அ.ஆ.அ – (2)

நீ கலங்காதே திகையாதே – (2)

இயேசு நானே உன் பரிகாரி

ஏழைகளின் உபகாரி

3. என் இதயத்தின் பாரங்களை

நான் யாரிடம் சொல்வேன் ஐயா – அ.ஆ.அ – (2)

உம்மை விட்டால் இந்த உலகில் – (2)

யாரும் இல்லை என் இயேசய்யா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு