கிறிஸ்தவ பாடல்

ஆராதிச்சு பாரு… HEART ATTACK வராது

Aaraathichchu paaru… HEART ATTACK varaathu

ஆராதிச்சு பாரு… HEART ATTACK வராது

துதிச்சு பாரு சோர்வே இருக்காது…

துதிப்போமா….. தேவனை

பாடுவோமா……கர்த்தரை

வாய திறந்து பாடு…..

வாய் வலி வராது…

சிரிச்சி துதிச்சு பாடு

பல்லு வலி வராது

கைய தட்டி பாடு….

கைவலி வராது

நடனமாடி பாடு…

கால் வலி வராது….

கர்த்தரையே நீ பாடு

சக்கரையே வராது…..

HAPPY -யாக பாடு Bp-யே வராது…..

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு