கிறிஸ்தவ பாடல்

இரத்தத்தால் ஜெயம்

iraththaththaal Jeyam

இரத்தத்தால் ஜெயம்

இரத்தத்தால் ஜெயம்

இரத்தத்தால் ஜெயம், இயேசுவே!

அல்லேலூயா! அல்லேலூயா!

இரத்தத்தால் ஜெயம்,

இயேசுவே

2. இயேசு ஜெயித்தார்

இயேசு ஜெயித்தார்

இயேசு ஜெயித்தார் சாத்தனை!

அல்லேலூயா!

அல்லேலூயா!

இயேசு ஜெயித்தார் சாத்தனை!

3. நாமும் ஜெயிப்போம்

நாமும் ஜெயிப்போம்

நாமும் ஜெயிப்போம் சாத்தனை!

அல்லேலூயா! அல்லேலூயா!

நாமும் ஜெயிப்போம்

சாத்தானை!

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு