கிறிஸ்தவ பாடல்

என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே

Ennai pelappaduththum Kristhuvinaalae

என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே

எல்லாவற்றையும் செய்திடுவேனே – 2

எளியவளாய் இருந்தான் யா கிதியோன்

அவன் பெரியவனா மாத்துனாரு எல் எலியோன்

சிறியவனாய் / சிறியவளாய் இருக்கின்ற என்னையும் அவர்

பெரியவனாய் / பெரியவளாய் மாத்துவாறு

எனக்கு தெரியும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு