கிறிஸ்தவ பாடல்

என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே

ennai anantha thailathal

என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4)

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4)

வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2)

அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – (2)

அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு