கிறிஸ்தவ பாடல்

என் ஆத்துமாவும் சரீரமும்

en Aaththumaavum Sareeramum

என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆண்டவர்க்கே சொந்தம்

இனி வாழ்வது நானல்லா

என்னில் இயேச வாழ்கின்றார் – 2

இயேசு தேவா அர்ப்பணித்தேன்

என்னையே நான் அர்ப்பணித்தேன்- 2

ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்

என் இதயம் வாசம் செய்யும் – 2

1. அப்பாஉம் திருசித்தம் – என்

அன்றாட உணவையா

நான் தப்பாமல் உம் பாதம்

தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன்

2. கர்த்தாவேஉம் கரத்தில்

நான் களிமண் போலானேன்

உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்

என்னை எந்நாளும் நடத்திடும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு