கிறிஸ்தவ பாடல்

அகாலப்பிறவியாம் என்னை

Akaalappiraviyaam ennai

அகாலப்பிறவியாம் என்னை

உம் கண்கள் கண்டதே

உம் இரக்கம் மனதுருக்கம்

தயவால் வாழ்வு பெற்றேன்

அந்தகாரமாம் இருளில் இருந்தேன்

ஆச்சரயமாம் உம் ஒளிக்கு தந்தீர்

பரிசுத்த இரத்தத்தாலே கழுவினீர்

பரிசுத்த ஜனமானேன்

உளையான சேற்றில் உழன்றுக்கொண்டிருந்தேன்

கன்மலைமேல் என்னை நிறுத்தி வைத்தீர்

பரிசுத்த இரத்தத்தாலே கழுவினீர்

பரிசுத்த ஜாதியானேன்

ஆப்ரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்

யாக்கோபின் தேவன் எனது தேவன்

பரிசுத்த இரத்தத்தினாலே கழுவினீர்

பரிசுத்த சந்ததியானேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு