வந்துட்டாரு வந்துட்டாரு
எனக்குள்ள வந்துட்டாரு
மாத்திட்டாரு மாத்திட்டாரு
என்ன ரொம்போ மாத்திட்டாரு
செஞ்சிட்டாரே செஞ்சிட்டாரே
சொன்னதெல்லா செஞ்சிட்டாரே
தூக்கிட்டாரே தூக்கிட்டாரே
உயரத்திற்கு தூக்கிட்டாரே
நா எனக்கு உசுரு வாழ வரல
அவருக்காக வாழுறேன்
என் ஒத்த உசுரு அவருக்குள்ள
ஒழுச்சு தானே வாழுறேன்
உனக்குன்னு பந்தியை ஒன்னு ஆயத்த படுத்திட்டார்
சத்துரு முன்பாக தலையை உயர்த்துவார்
ஆவியானவரோட நில்லு உனக்கு தான எஞ்சி வரேன் தில்லு
ஆவியானவரோட நில்லு கொஞ்சோ சீன் வேற லெவல் பாரு
வந்துட்டார் என் வாழ்க்கையிலே தான்
தூக்கிட்டார் ரொம்போ உயரத்திற்கு தான்
அற்புத அடையாளங்கள் நடக்கபோகுது
இது எல்லாம் உன்னால நிறைவேற போகுது
மறுபடி எழும்புவேன்னு சொல்லு
உனக்கு கிருபை இறங்கி வரும் பாரு
மறுபடி எழும்புவேன்னு சொல்லு
உனக்கு பரலோகம் கூட நிக்கும் பாரு
வந்துட்டார் என் வாழ்க்கையிலே தான்
தூக்கிட்டார் ரொம்போ உயரத்திற்கு தான்
நெருப்பு பாதையை நீ தேர்ந்து எடுக்கணும்
நெருப்பு பாதையிலே ஏசுவை பார்க்கணும்
வைராக்கியமாய் நீ நில்லு கொஞ்சோ
ராஜ சட்டத்தையே மாத்து
வைராக்கியமாய் நீ நில்லு கொஞ்சோ
தேச சட்டத்தையே மாத்து
வந்துட்டார் என் வாழ்க்கையிலே தான்
தூக்கிட்டார் ரொம்போ உயரத்திற்கு தான்