தேவரீர் எழுந்தருளி
சீயோனுக்கு இரங்கி
தயை செய்யுங் காலம் வந்ததே
தயை செய்யுங் காலம் வந்ததே-2
1. கர்த்தரே சீயோனை கட்டியெழுப்பியே
வெளிப்படும் காலம் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2
2. கர்த்தரை தொழுதுகொள்ள
ஜனங்களும் ராஜ்யமும்
கூடிடும் காலம் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2
3. சீயோனில் கர்த்தருக்கு
எருசலேமில் தேவனுக்கு
துதியும் ஸ்தோத்திரமும் செலுத்தவே
காலமும் நேரமும் வந்ததே
காலமும் நேரமும் வந்ததே -2