கிறிஸ்தவ பாடல்

விண்ணிலே தூதர்கள் போற்றிப் பாடவே

Vinnnnilae thootharkal pottip paadavae

விண்ணிலே தூதர்கள் போற்றிப் பாடவே

ராஜாதி ராஜனாம் இயேசு பிறந்தார் – 2

பிறந்தார் பிறந்தார்

ராஜாதி ராஜனாம்

இயேசு பிறந்தார் -2

1. துக்கங்களை மாற்றிட பிறந்தார்

துயரங்களை அகற்றிட பிறந்தார் -2

தாவீதின் வம்சத்தில் நித்திய ராஜாவாய் -2

சமாதானம் தந்திட பிறந்தார்.

ஹாலேலு ஹாலேலு ஹாலேலூயா -2.

2. பாவங்களை போக்கிட பிறந்தார்

சாபங்களை நீக்கிட பிறந்தார் -2

பரிகார பலியாக உன்னை என்னை மீட்டிட

பரிசுத்த தேவனாய் பிறந்தார் -2

ஹாலேலு ஹாலேலு ஹாலேலூயா -2.

3. நீதிமானாய் மாற்றிட பிறந்தார்

நித்திய ஜீவன் தர பிறந்தார்

மகிமையின் தேவனாய் மகத்துவ ராஜனாய்

பரலோகில் சேர்த்திட பிறந்தார் -2

ஹாலேலு ஹாலேலு ஹாலேலூயா -2.

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு