லா/ல லா லா லாலா லா லா/ லா லா
பாலகன் இயேசு பிறந்தார்
லல் லல் லா லா லா
என்னை மீட்கவே
லா/ல லா லா லாலா லா லா/ லா லா
உலகத்திற்கே சந்தோஷம்
லல் லல் லா லா லா
இயேசு பிறந்ததால்
இதயங்கள் மகிழட்டும்
உள்ளங்கள் போற்றட்டும்
பாலகன் இயேசு பிறந்தார்
பரலோகம் பாடட்டும்
தூதர்கள் அதிக்கட்டும் தேவனை – 2
அதிசயமானவர்
அற்புதமானவர்
ஆலோசனை கர்த்தர் அவரே
நித்திய தேவா சமாதானக்கர்த்தர் பிறந்தாரே – 2