கிறிஸ்தவ பாடல்

பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்

Bakthare Vaarum

பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்

நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனை

வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே

சாஷ்டாங்கம் செய்ய வாரும்

சாஷ்டாங்கம் செய்ய வாரும்

சாஷ்டாங்கம் செய்ய வாரும் இயேசுவை

தேவாதி தேவா ஜோதியில் ஜோதி

மானிட தன்மை நீர் வெறுத்திலீர்

தெய்வ குமாரன் ஒப்பில்லாத மைந்தன்

மேலோகத்தாரே மா கெம்பீரத்தோடு

ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்

விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர;

இயேசுவே வாழ்க இன்று ஜென்மித்தீரே

புகழும் துதியும் உண்டாகவும்

தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு