கிறிஸ்தவ பாடல்

பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்

baalar nesane miga

பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்

பாலரே யேந்தி ஆசீர் வதியும் யேசுவே

பாலர் வந்திடத் தடை பண்ணொணாதென்றீர்

சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர்

வான ராச்சியம் இவர் வசத்த தென்றீரே

ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர்

கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்

தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே

தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்

மேவினீ ரதால் உமை வேண்டினோ மையா

ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற

ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே

தாசர்நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல்

நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர்

பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்

பாலரே யேந்தி ஆசீர் வதியும் யேசுவே

பாலர் வந்திடத் தடை பண்ணொணாதென்றீர்

சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர்

வான ராச்சியம் இவர் வசத்த தென்றீரே

ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர்

கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்

தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே

தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்

மேவினீ ரதால் உமை வேண்டினோ மையா

ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற

ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே

தாசர்நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல்

நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர்

பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்

பாலரே யேந்தி ஆசீர் வதியும் யேசுவே

பாலர் வந்திடத் தடை பண்ணொணாதென்றீர்

சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர்

வான ராச்சியம் இவர் வசத்த தென்றீரே

ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர்

கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்

தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே

தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்

மேவினீ ரதால் உமை வேண்டினோ மையா

ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற

ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே

தாசர்நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல்

நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர்

பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப்

பாலரே யேந்தி ஆசீர் வதியும் யேசுவே

பாலர் வந்திடத் தடை பண்ணொணாதென்றீர்

சாலவந்தருள் தந்து தலைமேற் கைவைப்பீர்

வான ராச்சியம் இவர் வசத்த தென்றீரே

ஞானஸ்நானத்தால் உந்தம் நாமஞ்சூட்டுவீர்

கானம் பாடியே பாலர் கர்த்தரே உமைத்

தானே ஓசன்னா எனச் சத்தமிட்டாரே

தேவ பாலனே நீருஞ் சிறிய பிள்ளையாய்

மேவினீ ரதால் உமை வேண்டினோ மையா

ஆவியா லிவர் ஞான அபிஷேகம் பெற

ஜீவ நேசரே அருள் சிறியர்க் கீவீரே

தாசர்நாங்கள் செய் வாக்குத் தத்தம் மீறாமல்

நேச யேசுவே யெமை நிலைநிறுத்துவீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு