கிறிஸ்தவ பாடல்

மண்ணான என்னை மனுஷனாய்

Mannnnaana ennai manushanaay

மண்ணான என்னை மனுஷனாய்

மாற்றின மன்னன் நீங்க

மாய்மாலமான மனுஷன

மகனாக மாற்றினீங்க (2)

என்னை அழகு படுத்தும்

தெய்வம் நீங்கதானப்பா

அன்போடு ஆராதிப்பேன்

என்னை மகிமைப்படுத்தும்

தெய்வம் நீங்கதானப்பா

மனசார மகிமைப்படுத்துறேன் (2)

ஒழுங்கீனம் நிறைந்த என் வாழ்க்கையை

ஒளிமயமாக மாற்றினீங்க (2)

மங்கி எரிந்த மனுஷனென்ன

மகுடமாக மாற்றினீங்க (2)

அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையை

அலங்காரமாக மாற்றினீங்க (2)

புழுதியிலிருந்த மனுஷனென்ன

பொன் சிறகாக மாற்றினீங்க (2)

ஆராதனை செய்கிறேன்

மனசார மகிமைப்படுத்துறேன் (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு