கிறிஸ்தவ பாடல்

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

athisayangal Seykiravar Nam Arukil Irukkiraar

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார்(2)

1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – எகிப்து (2)

வெறும் தண்ணீரைத் திராட்ச ரசமாய் மாற்றினார் அதிசயம் (2)

2. செங்கடலை இரண்டாகப் பிரித்திட்டார் அதிசயம் (2)

புயல்காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம்(2)

3. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2)

ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் (2)

4. பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் (2)

ஏழை என்மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம் (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு