கிறிஸ்தவ பாடல்

அன்பின் தெய்வம் நீரே ஆராதனை

anbin dheivam lyrics

அன்பின் தெய்வம் நீரே ஆராதனை

உமக்கே துதிக்கு நீர் பாத்திரரே – 2

உங்க சமூகம் ஒன்றே போதும்

அதற்கு ஈடே இல்லை ஏதும்

அழகே… உயிரே… இயேசுவே… – 2

பதினாயிரங்களிலே சிறந்தவர்

நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

பாவத்தை பாராத சுத்த கண்ணரே

நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

சாந்த சொரூபியே நீர் தானே

நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

பரலோக பாதையே நீர் தானே

நீங்க பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு