அன்பே இயேசு அற்புதரே
என் குறைகள் தீர்ப்பரே (2)
என்னை மீட்டு பெலன் தந்து
இன்றே பெலப்படுத்துவார்
கண்ணை வைத்து அன்புடனே
ஆலோசனை சொல்லுவார்
So Praise Him
Praise Him
Praise Him (4)
இன்று முதல் ஆசீர் தந்து
அவரே என்னை நடத்துவார்
முன்னே சென்று தடை நீக்கி
வெற்றியையே தந்திடுவார்
So Praise Him
Praise Him
Praise Him (4)