கிறிஸ்தவ பாடல்

அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்

Allikodukkum Anbukarangal

அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்

இயேசுவின் பொற்கரங்கள் – ஆகா…

அன்பைக்காட்டி அரவனைக்கும்

நேசரின் கரங்கள்…

வருத்தப்பட்டு பாரம்சுமப்போர்

பாரம் தாங்கிடுவார்…

நோய்கள் நீக்கி பேய்கள் போக்கி

சுகமும் அருளுவார்…

வானந்திறக்கும் வள்ளல் இயேசு

வாரி வழங்குவார்… –

ஆசீர்வதித்து பாதுகாத்து

மேன்மைப் படுத்துவார்…

ஜீவகிரீடம் ஜீவநதிகள்

ஜீவ கனியுண்டு…

நித்திய தேவன் நித்தமும் நம்மை

மகிழ்ச்சிப் படுத்துவார்… –

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு