கிறிஸ்தவ பாடல்

ஆல்லேலுயா நம் தேவன்

allelujah nam devan

ஆல்லேலுயா நம் தேவன் – Allelujah Nam Devan

ஆல்லேலுயா நம் தேவன் நித்தியபிதா

ஆமேன் நித்தியபிதா நம் தேவன் நித்தியபிதா ஆல்லேலுயா

நம் தேவன் சர்வ வல்லவர்

ஆமேன் சர்வ வல்லவர்

நம் தேவன் சர்வ வல்ல்லர் ஆல்லேலுயா

நம் தேவன் வெற்றிவேந்தன்

ஆமேன் வெற்றிவேந்தன் நம் தேவன் வெற்றிவேந்தன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு