கிறிஸ்தவ பாடல்

ஆராதனைக்கு உரியவரே

aaradhanaikku uriyavarae umakkae aaradhanai

ஆராதனைக்கு உரியவரே

உமக்கே ஆராதனை

எல்லா மகிமை கனத்திற்கும்

பாத்திரரே உமக்கே ஆராதனை

ஆராதனை ஆராதனை

உமக்கே ஆராதனை

நித்தியரே நிரந்தரமே உமக்கே ஆராதனை

முடிவே இல்லாதவரே உமக்கே ஆராதனை

பரிசுத்தரே பரம்பொருளே உமக்கே ஆராதனை

என்னுள்ளில் இருப்பவரே உமக்கே ஆராதனை

சேரக்கூடாத ஒளிதனிலே வாசம் செய்பவரே

மனிதருள் கண்டிராதவர் உமக்கே ஆராதனை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு