பல்லவி
எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் - உம்மை
சரணம் 1
இரத்தம் சிந்த மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே
சரணம் 2
அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே
சரணம் 3
உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
சரணம் 4
என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தாளையா
சரணம் 5
வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்
சரணம் 6
உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே
சரணம் 7
உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன்