ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 93

எத்தனை நன்மை எத்தனை

பல்லவி

எத்தனை நன்மை எத்தனை இன்பம்

சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது

சரணம் 1

அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்

முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும்

சரணம் 2

சீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும்

இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும்

சரணம் 3

இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டு

இங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு

சரணம் 4

இருவர் மூவர் இயேசு நாமத்தில் கூடும்போதெல்லாம்

அங்கு நான் இருப்பேனென்று இரட்சகர் சொன்னாரே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு