ஜெபத்தோட்டம் ஜெயகீதங்கள் · பாடல் 317

உந்தன் நாமத்தில் எல்லாம்

பல்லவி

உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே

உந்தன் சமுகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே

சரணம் 1

உந்தன் வார்த்தையால் புயல் காற்று ஓய்ந்தது

உந்தன் பார்வையால், திருந்தினார் பேதுரு

கூடாதது ஒன்றுமில்லையே உம்மால்

உம்மால் கூடும் எல்லாம் கூடும்

கூடாதது ஒன்றுமில்லையே உம்மால்

சரணம் 2

தாபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள்

திமிர்வாத ஐநேயா சுகமாகி நடந்தான்

சரணம் 3

மீனின் வாயிலே காசு வந்ததே

கழுதையின் வாயிலே பேச்சு வந்ததே

சரணம் 4

வாலிபன் ஜதீகு தூக்கத்தால் விழுந்தான்

இறந்தும் எழுந்தான் பவுல் அன்று ஜெபித்ததால்

சரணம் 5

காலூன்றி நில்லென்று கத்தினார் பவுல் அன்று

முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே

பிரசன்டேஷன் & பகிர்வு — முழு பயன்பாடு